உள்துறை அமைச்சகத்தின் பணியான குடியுரிமை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் மூக்கை நுழைப்பது ஏன்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் குடியுரிமையை கணக்கில் எடுத்துக் கொள்வதாக இருந்தால் முன்னரே செய்திருக்க வேண்டும் என்றும் கண்டித்துள்ளது.