தமிழ்தாய் வாழ்த்தில் திராவிட நல் திருநாடு ஏன் வருகிறது-நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி.தூய தமிழில் உள்ள தமிழ் தாய் வாழ்த்தை தானே பாடினோம் என சீமான் விளக்கம்.புத்தக வெளியீட்டு விழாவில் புதுச்சேரியில் பாடப்படும் பாடல் இடம்பெற்றதாக சர்ச்சை எழுந்தது.