மும்மொழி கொள்கை தொடர்பாக நாதக வரைவு அறிக்கையை சுட்டிக்காட்டிய அண்ணாமலை,பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில்,அண்ணாமலை நாம் தமிழர் வரைவு அறிக்கையை ஒழுங்காக படிக்க வேண்டும் ,கொள்கை மொழி தமிழ் என தெளிவாகவே குறிப்பிட்டுள்ளோம் - சீமான்.