தொகுதி சுற்றுச்சூழல் பிரச்சனை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்தேன்,சபாநாயகரை சந்தித்தது தொடர்பாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் ,தொகுதி சுற்றுச்சூழல் பிரச்சனை தொடர்பாக அமைச்சரையும் சந்தித்தேன் .