அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அழைப்பை நிராகரித்தது ஏன் என பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், தாம் கனடாவில் இருந்தபோது, வாஷிங்டன்னுக்கு வாருங்கள் பேசிக் கொண்டே உணவருந்தலாம் என ட்ரம்ப் அழைத்ததாகவும், ஆனால், ஜெகந்நாதரின் பூமிக்கு செல்ல வேண்டும் எனக் கூறி அழைப்பை நிராகரித்து விட்டதாகவும் கூறினார்.இதையும் படியுங்கள் : ஈரானில் இருந்து மேலும் 290 இந்தியர்கள் வருகை... வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜே என முழக்கம்