இஸ்லாமிய மதத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான கைம்பெண்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய பிறகுதான், வக்ஃபு சட்டத் திருத்ததை மத்திய அரசு கொண்டு வந்ததாக பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார். ஹரியானா மாநிலம் ஹிசாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இஸ்லாமியர்கள் மீது காங்கிரஸ் கட்சிக்கு அனுதாபம் உள்ளதென்றால், ஏன் இதுவரை இஸ்லாமியரை கட்சியின் தலைவராக அறிவிக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.