தேர்தல் வியூகங்களை வகுப்பதற்கு பிரசாந்த் கிஷோருடன் தவெக தலைவர் விஜய் ஒப்பந்தம்,அதிமுகவுடன் கூட்டணி வைப்பதன் சாதக பாதகங்கள் குறித்து பிரசாந்த் கிஷோர், விஜய் ஆலோசனைவிஜய் எந்த தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி? - பிரசாந்த் கிஷோர் களப்பணிகளை தொடங்குவார்,பிரசாந்த் கிஷோரின் டீம் இனி அதிமுகவுக்கு ஆலோசனை வழங்காது என தகவல் .