இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் மீது பதியப்பட்ட வழக்கில் நடவடிக்கையை ரத்து செய்தது ஏன்?மீண்டும் விசாரணையை துவங்க மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதி புகழேந்தி உத்தரவு,பால் கூட்டுறவு சங்கங்களுக்கு பதிவேடுகளை வாங்கியதில் முறைகேடு தொடர்பான வழக்கில் ஆணை,ஐஏஎஸ் அதிகாரிகள் காமராஜ், வள்ளலார் ஆகியோருக்கு எதிராக விசாரணையை தொடங்க உத்தரவு,"ஊழல் செய்த அமைச்சர்கள் மீது வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதியப்படுகிறது"