பாட்ஷா படத்தை தயாரித்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் நினைவு தினம் இன்று அனுசரிப்பு,ஆர்.எம்.வீரப்பனின் நினைவு தினத்தை முன்னிட்டு மனம் திறந்து பேசிய ரஜினிகாந்த் ,பாட்ஷா படத்தின் விழாவில் தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் என பேசினேன் ,ஆர்.எம்.வீரப்பனை மேடையிலேயே வைத்துக் கொண்டு பேசியதால் அவரது பதவி பறிபோனது ,ஆர்.எம்.வீரப்பனின் பதவி பறிபோனதால் தான் ஜெயலலிதாவுக்கு எதிராக பேசினேன் - ரஜினி .