தமிழகத்தில் பாஜக, அதிமுக கூட்டணி ஆட்சி என்று தான் அமித்ஷா கூறினார் - இபிஎஸ்,கூட்டணி சேர்ந்து தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி என்று தான் அமித்ஷா பேச்சு,நீங்கள் தவறாக புரிந்து கொண்டால் நாங்கள் என்ன செய்வது? என இபிஎஸ் கேள்வி,தமிழகத்தில் அதிமுக தலைமையில் NDA கூட்டணி ஆட்சி - மத்திய அமைச்சர் அமித்ஷா.