ராமநாதபுரம் பரமக்குடிக்கு பாஜக நிர்வாகி நினைவஞ்சலிக்கு சென்ற எச்.ராஜாவுக்கு அனுமதி மறுப்பு,3 கார்களில் கட்சியினருடன் வந்த எச்.ராஜாவை தடுத்து நிறுத்திய இளையான்குடி போலீசார்,நாங்கள் என்ன பயங்கரவாத இயக்கத்தை சார்ந்தவர்களா? என கேட்டு எச்.ராஜா வாக்குவாதம்,இளையான்குடி காவல் ஆய்வாளர் மணிகண்டனுடன் எச்.ராஜா கடும் வாக்குவாதம்,போக்குவரத்து பாதிக்கப்பட்டதை அடுத்து எச்.ராஜாவை செல்ல அனுமதித்தனர் போலீசார்.