சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை விஜய் இன்று அறிவிக்க உள்ளதாக தகவல்,பனையூரில் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் அறிவிக்க உள்ளதாக தகவல்,அதிமுகவுடன் கூட்டணி, தனித்து போட்டி என தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தன,கூட்டணி நிலைப்பாடு தொடர்பாக இன்று தனது நிலைப்பாட்டை விஜய் அறிவிக்க வாய்ப்பு,பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பது குறித்து தவெக தலைவர் விஜய் பேச உள்ளதாக தகவல்.