சர்வதேச டி20 போட்டிகள்ல இருந்து ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி தங்களது ஓய்வ அறிவிச்சிருக்க நிலையில அவங்க இடத்த யார் நிரப்புவானு கணிச்சிருக்குறாரு இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங். இது தொடர்பா பேசுன ஹர்பஜன், ஜெய்ஸ்வால் மற்றும் கில் தான் சர்வதேச போட்டிகள்ல கோலி மற்றும் ரோஹித்தின் இடத்த நிரப்ப தகுதியானவங்கனு சொல்லியிருக்காரு.