டெல்லியில் தமிழ்நாட்டை அடகு வைத்தது யார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், என்னுடன் நேருக்கு நேர் நின்று தனியாக விவாதிக்க முடியுமா? எனவும் சவால் விடுத்துள்ளார்.