புவனேஸ்வர் விமான நிலையத்தில் பாதுகாப்பை உதறி தள்ளிவிட்டு, தன்னை ஆவலுடன் சந்திக்க காத்திருந்த அடையாளம் தெரியாத பெண்ணை விராட் கோலி கட்டியணைத்து நலன் விசாரித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. வீடியோவை பார்த்து ஆச்சரியம் அடைந்து வரும் ரசிகர்கள் விராட் கோலி ஆரத்தழுவிய நடுத்தர வயது பெண் யார்? என அலசி ஆராய்ந்து வருகின்றனர்.