இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி கூட்டணி வேட்பாளர் அனுர குமார திசநாயக வரலாற்று வெற்றி பெற்றுள்ளார். யார் இந்த அனுர குமார திஸநாயக?இலங்கை அரசியலில் AKD ஏற்படுத்திய தாக்கம் என்ன?