நெல்மணிகள் நனைவதைக் கண்டும் காணாமல் இருந்த துரோகி யார்? என முதலமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி பதில் கேள்வி.அத்திக்கடவு அவிநாசி திட்டம் வரை மேற்கு மண்டலத்திற்காக தாம் கொண்டுவந்த எண்ணற்ற திட்டங்கள் தெரியவில்லையா? எனவும் வினா.முதல்வராக எதற்கு இருக்கீங்க? - இபிஎஸ்எல்லாவற்றையும் எடப்பாடி பழனிசாமி தான் செய்ய வேண்டுமா? - இபிஎஸ்நீங்கள் எதற்கு சார் முதலமைச்சராக இருக்கீங்க? - மு.க.ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்விநெல் கொள்முதல் ஈரப்பத அளவை உயர்த்துமாறு மத்திய அரசை இபிஎஸ் ஏன் வலியுறுத்தவில்லை என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி பதில் கேள்விதமிழக மக்களுக்காக எதையும் செய்யத் தயார் - எடப்பாடி பழனிசாமி உறுதி யார் துரோகி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்விவிவசாயிகள் மீது அக்கறை கொள்ளாமல் வஞ்சித்த துரோகி தானே நீங்கள்? - எடப்பாடி பழனிசாமிநெல்மணிகள் நனைவதைக் கண்டும் காணாமல் இந்த துரோகி இருந்தார் - இபிஎஸ்