தைலாபுரம் இல்லத்தில் பாமக நிர்வாகிகளுடன் நிறுவனர் ராமதாஸ் ஆலோசனை,வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி, பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணியுடன் ஆலோசனை,எல்லாம் சரியாகிவிடும் என நிர்வாகிகளிடம் ராமதாஸ் ஆறுதல் கூறியதாக தகவல்,தலைவராக தொடர்வேன் என அன்புமணி அறிக்கை வெளியிட்ட நிலையில் ராமதாஸ் இன்று ஆலோசனை.