டெல்லி முதலமைச்சர் யார் என்பது தொடர்பாக பாஜக மூத்த தலைவர்கள் ஆலோசனை.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் பாஜக தேசிய தலைவர் நட்டா.டெல்லியில் உள்ள அமித்ஷா இல்லத்தில் சந்திப்பு நடைபெற்றது.டெல்லியின் அடுத்த முதலமைச்சர் தொடர்பாக இருவரும் ஆலோசித்து வருவதாக தகவல்.டெல்லி சட்டமன்ற தேர்தலில் 48 இடங்களில் வெற்றி பெற்றது பாஜக.