இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் பணி நிறைவு பெறுவதையடுத்து, அடுத்த தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக வரும் 17 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான குழு ஆலோசனை நடத்துகிறது. இந்த கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல், மத்திய அமைச்சர் ராம் அர்ஜூன் மெக்வால், உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.