3 வடிவ கிரிக்கெட் போட்டியிலயும் யார் சிறந்த வீரர் என்ற கேள்விக்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் பதிலளிச்சு இருக்காரு. கிரிக்கெட் சம்மந்தமான நிகழ்ச்சி ஒன்னுல பங்கேற்று பேசிய அவர், ஆஸ்திரேலியா அணியோட அதிரடி ஆட்டக்காரர் ட்ராவிஸ் ஹெட் தான் எல்லா வகையான கிரிக்கெட் போட்டியிலுமே சிறந்த வீரரா திகழ்ந்து வர்றாருனு தெரிவிச்சு இருக்காரு. மேலும் இந்திய வீரர் ஜெய்ஸ்வாலும் நல்லா தான் விளையாடிட்டு வர்றாரு, ஆனா அவருக்கு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில விளையாட சரியான வாய்ப்பு வழங்கப்படலனும் தினேஷ் கார்த்திக் தெரிவிச்சு இருக்காரு.