நடிகர் விஜயின் பேச்சை சுட்டிக்காட்டி திமுக, அதன் கூட்டணி கட்சியினர் பேச்சு,தற்போது 2-ஆவது இடம் யாருக்கு என்பதில் தான் போட்டி நடக்கிறது - முதலமைச்சர்,திமுகவுடன் விஜய் மோதவில்லை, இபிஎஸ் உடன் விஜய் மோதுகிறார் - திருமாவளவன்,எதிர்க்கட்சியாக இருக்கிற அதிமுகவிற்கு சவால் விடுகிறார் விஜய் - திருமாவளவன்.