சென்னை ஈசிஆர் சம்பவம் தொடர்பாக, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி,யார் அந்த சார்? என கடந்த முறை மக்கள் கேள்வி எழுப்பினர் ,இந்த முறை கேட்டுக் கொண்டிருக்கும் கேள்வி பெண்களை துரத்தியது யாருடைய "கார்"? ,எப்போதும் கேட்கும் கேள்வி இந்த குற்றங்களுக்கு வழி வகுப்பது யாருடைய டாஸ்மாக் "பார்" - தமிழிசை சவுந்தரராஜன்.