உதகை அருகே கொள்ளிக்கோடு மந்து வனப்பகுதியில் இளைஞரை கொன்று தின்ற புலி எங்கே?,30 பேர் 3 குழுக்களாக பிரிந்து 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட வனத்துறை முடிவு,மக்கள் தனியாக செல்ல வேண்டாம், இரவில் வெளியில் வர வேண்டாம்,தானியங்கி கேமராக்களை பொருத்தி ஆட்கொல்லி புலியைக் கண்காணிக்கும் வனத்துறையினர்.