திருப்புவனம் கஸ்டடி டார்ச்சரில் உயிரிழந்த அஜித்குமாரின் தம்பிக்கு அரசு வேலை,அஜித்குமாரின் தம்பி நவீன்குமாருக்கு ஆவினில் டெக்னீசியன் பணி வழங்கப்பட்டுள்ளது,காரைக்குடியில் உள்ள ஆவினில் நவீன்குமாருக்கு பணி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது,திருப்புவனம் அருகில் உள்ள தேளி கிராமத்தில் அஜித்குமார் குடும்பத்திற்கு வீட்டுமனை,3 சென்ட் நிலத்திற்கான வீட்டு மனை பட்டாவை வழங்கினார் அமைச்சர் பெரியகருப்பன்.