Infinix நிறுவனத்தின் முதல் ஃபிளிப் ஸ்மார்ட்போனான Infinix Zero Flip மாடலின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்த மாடல் வரும் 17ம் தேதி அறிமுகமாகிறது. போனின் இந்திய விலை இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், 50 ஆயிரம் ரூபாய்க்கு அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது.