தீபாவளிக்கு வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் அமரன் திரைப்படத்தின் ஓடிடி உரிமையை பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் 60 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 5 அல்லது 11 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகலாம் என தெரிகிறது.