'கில்லர்' திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானதும் தன் மீது அளவற்ற அன்பை பொழிந்த அன்பும், ஆருயிருமான ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும் எஸ்.ஜே.சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகள் கழித்து, மீண்டும் படம் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானதும் ரசிகர்களிடம் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.இதையும் படியுங்கள் : மின்னொளியில் ஜொலிக்கும் கோவில் யாகசாலை மண்டபம்... 8,000 சதுர அடி... 76 வேள்வி குண்டங்கள்... பிரமாண்ட யாகசாலை