கன்னட மொழி தமிழில் இருந்து பிறந்தது என்று கூற நீங்கள் என்ன மொழி ஆய்வாளாரா? என நடிகர் கமலிடம் கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கன்னடம் தமிழில் இருந்து பிறந்ததற்கு என்ன ஆதாரம் கேட்ட நீதிபதி, கமல் பேச்சால் பதற்றம் உருவாகியுள்ள நிலையில், மன்னிப்பு கேட்டால் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.