பயங்கரவாதிகளின் 9 நிலைகளை நள்ளிரவில் அழித்தொழித்த இந்திய ராணுவம் ,பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமைப்பு காஷ்மீரில் இருந்த நிலைகள் மீது தாக்குதல்,ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு முப்படைகளையும் பயன்படுத்திய இந்தியா,நள்ளிரவில் இலக்கை குறிவைத்து துல்லிய தாக்குதல் நடத்தி அதிரடி காட்டிய வீரர்கள்,விமானத்தை விட்டு மோதி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இந்திய ராணுவம் தரப்பில் தகவல்.