அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான வழக்கில் ஓபிஎஸ் கேவியட் மனு தாக்கல்,தேர்தல் ஆணையம் விசாரிக்க தடையில்லை என்ற உத்தரவு குறித்து கேவியட் மனு,உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்தார் ஓபிஎஸ்,வேறு யாராவது வழக்கு தொடர்ந்தால் தங்கள் தரப்பை கேட்க வேண்டும் .