அதிமுக தலைமைக்கு செங்கோட்டையன் மூலம் நெருக்கடி அளிக்கப்படுவதாக தகவல்,இபிஎஸ்-க்கு நெருக்கடி கொடுக்கப்படுவதை மறைமுகமாக குறிப்பிட்ட TTV, செங்கோட்டையன்,NDA கூட்டணியில் அதிமுக இணைய வேண்டும் என பேசிய டிடிவி தினகரன்,WITH எடப்பாடியா? WITH OUT எடப்பாடியா? என தெரியாது என கூறிய டிடிவி தினகரன்,திருச்சியில் 2 தினங்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த போது டிடிவி பேச்சு,