வேலூரில் ஓடும் ரயிலில் இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்.பெண் சத்தமிட்டதால் அவரை ரயிலில் இருந்து தள்ளிவிட்ட கொடூரம்.அரை மணி நேரம் கொடூரனுடன் போராடியதாக கர்ப்பிணி கண்ணீர்.தன்னை தரதரவென்று இழுத்து சென்று தாக்கியதாகவும் கர்ப்பிணி கதறல்.தனக்கு நேர்ந்த கொடுமை யாருக்கும் நிகழ கூடாது என்றும் கண்ணீர்.