அதிமுகவின் முதுமையான தொண்டர்கள் பலர் மறைந்ததால் தேர்தலில் வாக்குகள் சரிவு.அதிமுகவின் 10% வாக்குகள் சரிந்ததற்கான காரணம் குறித்து இபிஎஸ் விளக்கம்.அதிமுக ஐ.டி. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பொதுச்செயலாளர் இபிஎஸ் பேச்சு.அதிமுகவினர் உடனடியாக இளைஞர்கள் வாக்கை கவர நடவடிக்கை எடுக்க வேண்டும்-இபிஎஸ்.முதிய தொண்டர்களின் மறைவை ஈடு செய்ய இளைஞர்களை ஈர்க்க வேண்டும் - இபிஎஸ்.