திவிரவாதிகளை அழித்தொழிக்கும் ஆப்ரேசன் சிந்தூர் தொடர்கிறது,பிரதமர் நரேந்திர மோடியுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசனை,பஞ்சாபின் அமிர்தசரசில் விடிய விடிய நடந்தவை குறித்து அங்குள்ளவர் தரும் பிரத்யேக தகவல்,இரவு முழுவதும் தாக்குதல் தொடர்ந்ததால் மின் விநியோகம் தடைப்பட்டதாக தகவல்.