பல்லடம் மூவர் கொலையில் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படாததை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்.திருப்பூர் மாவட்டம் கொடுவாய் பகுதியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம்.ஏற்கெனவே சபதம் போட்டபடி காலணி அணியாமல் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அண்ணாமலை.யார் அந்த சார்? என்ற கேள்வியுடன் கியூ ஆர் கோடுடன் டீஷர்ட் அணிந்து அண்ணாமலை பங்கேற்பு.கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால், பாலியல் கைதி ஞானசேகரனின் வீடியோ கிடைக்கும்.