பாஜகவுடன் கூட்டணியில் இருந்த OPSம், TTVம் தனித்துவிடப்பட்டுள்ளார்களா?ஒருவேளை அதிமுக தலைமையிலான கூட்டணியில் OPS-TTV சேர்க்கப்படாவிட்டால் நிலைமை என்னசட்டப்பேரவை தேர்தலில் யாருடன் கூட்டணி சேர வாய்ப்பிருக்கிறது OPS-TTVக்கு?தனித்து போட்டி அல்லது விஜயின் தவெகவுடன் கூட்டணி அல்லது தேர்தல் புறக்கணிப்பு,இபிஎஸ்-ன் பிடிவாதத்தை மறுக்கவும், ஏற்கவும் முடியாமல் அமித்ஷா பலமணி நேரம் ஆலோசனை.