பிரதமர் நரேந்திர மோடியுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசனை,பாகிஸ்தானின் தாக்குதல்கள் | முறியடிக்கப்பட்ட நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் பற்றி,தற்போதைய நிலைமை குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார்.