வெட்னஸ்டே வெப்சீரிஸின் இரண்டாவது சீசன் டிரைலர் வெளியானது. 8 எபிசோட்களை கொண்ட சீசன், 2 பகுதிகளாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியிடப்படுகிறது. முதல் நான்கு எபிசோட்கள் ஆகஸ்ட் 6 ஆம் தேதியும், அடுத்த நான்கு எபிசோட்கள் செப்டம்பர் 3ஆம் தேதியும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.