மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டிருப்பது தங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளதாகவும், இனக்கலவரத்திற்கு தீர்வு காணப்படும் என எதிர்பார்ப்பதாகவும் குகி இன அமைப்புகள் தெரிவித்துள்ளன.மேலும் மணிப்பூரில் முதல்வரை மாற்றுவதை விட குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வந்தது வரவேற்கத்தக்கது எனவும் கூறியுள்ளது.