பாதுகாப்பாக பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் புகைப்படத்திற்கு குஜராத் மக்கள் ஆரத்தி காட்டி வரவேற்பு அளித்தனர். விண்கலத்தை விட்டு சுனிதா வெளியே வந்ததும் பெண்கள் ஆரத்தி எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.மேலும் சிலர் பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.