கியுபாவில் 5 நாட்கள் நடைபெறும் சர்வதேச நடனத் திருவிழா தொடங்கியது. அமெரிக்கா மற்றும் கியூபாவைச் சேர்ந்த நடன நிறுவனங்கள், Ballet Beyond Borders என்ற நடனத் திருவிழாவின் 2வது பதிப்பினை ஹவானாவில் தொடங்கின. இதில் கலந்துக்கொள்வதற்காக பல்வேறு நடனக் குழுவினர் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.