காஞ்சிபுரம் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கம் முற்றுகை- நெசவாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்,கோரா பட்டு உள்ளிட்ட நெசவு பொருட்கள் கொடுப்பதில் காலம் தாழ்த்துவதாக புகார்,காலம் தாழ்த்தப்படுவதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு,போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நெசவாளர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை.https://www.youtube.com/embed/TXbfkXLKZyY