தமிழக கேரள எல்லைப் பகுதியான போடி மெட்டு கிராமத்தில் சட்டென்று மாறிய வானிலை,சாரல் மழையுடன் பனியும் சூழ்ந்துள்ளதால் வாகனங்களை இயக்க முடியாத நிலை,மலைச்சாலையில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்லும் வாகனங்கள்,எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க காவல்துறையினர் அறிவுறுத்தல்.