அரசும், பொதுமக்களும் தயாராக இருக்கும் வகையில் வானிலை முன்னறிவிப்புகள் மிகவும் துல்லியமாக இருக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில், ஒரு துளி மழை கூட பெய்யவில்லை என கூறியுள்ளார்.