பாகிஸ்தானின் எந்த மூலை முடுக்கிலும் தாக்குதல் நடத்த தயங்க மாட்டோம் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தின் மூலம் பாகிஸ்தான் ஆத்திரமூட்டினால், இந்தியா கண்டிப்பாக பதிலடி கொடுக்கும் என கூறினார்.