சென்னை நந்தம்பாக்கத்தில் அயலகத் தமிழர் நாள் கொண்டாட்டம் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்நாடுகளும் கடல்களும் நம்மைப் பிரித்தாலும் மொழியும் இனமும் நம்மை இணைக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் மொழிப் பற்று இனப்பற்று இருந்தாலும் மொழிவெறி, இனவெறி இல்லை எனவும், நமக்குள் பிளவு ஏற்பட அனுமதிக்கக் கூடாது எனவும் வேண்டுகோள் ஒரு கட்சியின் அரசு அல்ல, இனத்தின் அரசு - முதல்வர் பேச்சு நமக்குள் எந்தப் பிளவும் ஏற்படுவதற்கு அனுமதிக்கக் கூடாது நாட்டிலேயே அதிக அளவு அகழாய்வு நடைபெற்ற மாநிலம் தமிழ்நாடு திமுக அரசு ஒரு கட்சியின் அரசு அல்ல, இனத்தின் அரசு எங்கு வாழ்ந்தாலும் தமிழர்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் - முதலமைச்சர் வேண்டுகோள் நமக்காக தமிழ்நாட்டில் சகோதரர் இருக்கிறார் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும் மொழிப் பற்று, இனப்பற்று நமக்கு உண்டு, அது மொழிவெறி, இனவெறியாக மாறாது 4,000 ஆண்டுகள் பழமையான வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள் நாம் என்பது உறுதியாகி இருக்கிறது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிதிமுக அரசு ஒரு கட்சியின் அரசு அல்ல, ஒரு இனத்தின் அரசு என முதலமைச்சர் பெருமிதம்எங்கு வாழ்ந்தாலும் தமிழர்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் எனவும் அறிவுறுத்தல் இதையும் பாருங்கள் - நெருங்க கூட முடியாத Y செக்யூரிட்டி