2026 சட்டமன்றத் தேர்தலிலும் ஆட்சி அமைக்க உறுதியேற்போம் என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், வீரத்தின் விளைநிலமாம் தூத்துக்குடி மண்ணில் களப்பணியாற்றும் வீரர்கள் களம் 2026-ல் திமுக மீண்டும் ஆட்சி அமைக்க உறுதியேற்றோம் என தெரிவித்துள்ளார்.