மத்திய அரசின் மூலமாக வஞ்சிக்கப்படுவதை மக்களிடம் எடுத்து கூற உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்க்கட்சியினர் வீடாக இருந்தாலும் அவர்களை சந்தித்தும் எடுத்து கூற உள்ளதாக தெரிவித்துள்ளார்.இதையும் படியுங்கள் : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு... கட்சியினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட துணை முதல்வர்