வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்,காலையிலேயே பக்தர்கள் குவிந்து வருவதால் நீண்ட நேரம் வரிசையிலேயே காத்திருக்கின்றனர்,சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து முருகனை தரிசித்து செல்லும் பக்தர்கள்.